தெரு கிரிக்கெட்டுக்கு நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ

Oneindia Tamil 2018-05-23

Views 3.3K

The International Cricket Council gave its ruling on a cricket match played on the streets of Pakistan.

பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு தீர்வு காண ஹம்சா என்ற பாகிஸ்தான் வாலிபர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை அனுப்பினார்.

அந்த வீடியோவில் ஒரு வாலிபர் பேட்டிங் செய்துக்கொண்டிருக்கிறார் .அப்போது அவர் அடித்த பந்து அருகில் உள்ள கல்லில் பட்டு திரும்பி வந்து ஸ்டெம்ப் மீது பட்டது. அவரை அவுட் என அனைவரும் அறிவித்தனர். இதனால் வந்த சந்தேகத்தை தீர்க்க அவர் ஐசிசி-யின் உதவியை நாடியுள்ளார்.

#ICC #pakistanfanvideo

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS