மொஹாலி : ஐதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் 59 பந்தில் சதம் விளாசியுள்ளார்.
இந்த போட்டியில் மொத்தம் 11 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்து வாணவேடிக்கை காட்டினார்.
இந்த போட்டியில் 14வது ஓவரை வீசிய ரசித் கானின் பந்தை தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசி சாதித்தார்.
இதன் மூலம் 15 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் 2018ன் அதிக சிக்ஸர்கள் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
kxip vs srh gayle hit century just 58 balls vs sunrisers hyderabad