ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில், இந்தியாவின் ஷிகர் தவான் ஒரு புதிய சாதனை செய்துள்ளார். அதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீரர்களான சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோரோடு இணைந்துள்ளார்.
shikar dawan become the 41th player who caught 4 catches on a single odi match