ஐபிஎல் சீசன் 11 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே செய்த ஒரு சாதனையை பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய சிஎஸ்கே, துவக்கம் முதலே கோப்பையை வெல்லும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
chennai super kings makes new record on sixes in ipl history