முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.
இன்றைய போட்டியில் இரண்டு சிக்ஸ் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 300 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் மேலும் சர்வதேச அளவில் 7வது இடத்தையும் பிடித்தார்
rohit sharma becomes the first indian to hit 300 sixes in t20 format