பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால், காலா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது என சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனபோதும், நாம் விசாரித்த வரையில் கோவை மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நீலகிரி , ஈரோடு ஆகிய பகுதிகளில் 98 தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.
The distributors are confident that the Rajini's Kaala movie will be screened in more than 500 theatres in Tamilnadu.