T20 WC 2024: Hardik Pandya-வுக்கு பதில் Shivam Dube? Axar Patel-க்கு Chance இருக்கு

Oneindia Tamil 2024-01-16

Views 7.4K

டி20 அணியின் வருங்கால கேப்டன் என கூறப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பிசிசிஐ காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது;
பாண்டியாவிற்கு மாற்று வீரராக கருதப்படும் சிவம் துபேவை முக்கிய ஆல் - ரவுண்டராக பயன்படுத்தி வருவதில் பிசிசிஐ பங்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#HardikPandya #ShivamDube #AxarPatel
~PR.55~CA.37~ED.71~HT.73~##~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS