IND vs AFG: CSK-வின் முக்கிய வீரராக திகழ்ந்த Shivam Dube தற்போது இந்திய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறார், Dhoni-க்கு நன்றி கூறினார்; ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது t20 போட்டியில் Axar Patel நான்கு ஓவர்களில் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்
#INDvsAFG #ShivamDube #AxarPatel
~PR.55~ED.72~HT.73~