New Range Rover Tamil walkaround by Giri Kumar | புதிய ரேஞ்ச் ரோவர் தனது 5வது தலைமுறை மாடலிலும், எப்படிப்பட்ட கரடு முரடான சாலைகளிலும் எளிதாக பயணம் செய்வது, வசதிகள் நிறைந்த கேபின் மற்றும் எளிமையான டிசைன் ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் தொடர்கிறது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு முதல் முறையாக கிடைத்தது. விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை பாருங்கள்.
#NewRangeRover #2022RangeRover #NewRangeRoverPrice #NewRangeRoverEngine #NewRangeRoverAutobiography #NewRangeRoverWalkaround #RangeRover #LandRover #புதியரேஞ்ச்ரோவர் #2022ரேஞ்ச்ரோவர் #புதியரேஞ்ச்ரோவர்விலை #புதியரேஞ்ச்ரோவர்இன்ஜின் #புதியரேஞ்ச்ரோவர்ஆட்டோபயோகிராபி #புதியரேஞ்ச்ரோவர்வாக்அரவுண்ட் #ரேஞ்ச்ரோவர் #லேண்ட்ரோவர்