டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் அவின்யா என்ற புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. இதன் அட்டகாசமான டிசைன், ரேஞ்ச் உள்ளிட்ட விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.
#TataAvinya #TataMotors #Walkaround #ElectricVehicles