The Tata Tiago EV walkaround in Tamil by Giri Kumar. The Tiago EV is launched in India at a starting price of Rs 8.64 lakh The brand’s entry-level hatchback is now the base model in Tata’s electric line-up as well. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் (எம்ஐடிசி) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50KW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.
#TataTiagoEV #TataTiagoEVPrice #TiagoEVPrice #TiagoEVVariants #TiagoEVBatteryPack #TiagoEVMotor #TiagoEV24KWPrice #TiagoEV19KWPrice #TiagoEVChargeTime #TiagoEVDetails #TiagoEVColours #TiagoEVFeatures #TiagoEVConnected #TiagoEViRA #TiagoEV #TiagoEVElectricCar #NewTataElectricCar #TataElectricCar #ElectricCar #EV #NewElectricCar