Lamborghini Huracan Tecnica Launched | Price Rs 4.04 Crore | 640PS, RWD | Walkaround In TAMIL

DriveSpark Tamil 2022-08-25

Views 1

Lamborghini Huracan Tecnica launched in India at Rs 4.04 Crore, ex-showroom. 4.04 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இத்தாலியன் சூப்பர்காரில், 640 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வாக்அரவுண்ட் வீடியோவை நீங்கள் இங்கே காணலாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS