மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அவதாரத்தில் யெஸ்டி பிராண்டு மீண்டும் களமிறங்கியுள்ளது. ரோட்ஸ்டர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் அட்வென்ஜர் என மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை யெஸ்டி தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களையும் பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த மோட்டார்சைக்கிள்கள் எப்படி உள்ளன? என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#Yezdi #YezdiRoadster #YezdiScrambler #YezdiAdventure #ClassicLegends