புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் டெலிவிரிப் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட உள்ளதை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த காரின் டெலிவிரிப் பணிகள் எப்போது துவங்கப்பட உள்ளது, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
#Skoda #Skodaslavia #Sedan