Skoda Slavia Tamil Walkaround | Engines, Automatic Gearbox, Colours, Rivals & More

DriveSpark Tamil 2021-11-24

Views 4

புத்தம் புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் டிசைன், சிறப்பம்சங்கள், நிறம், எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் என பலவற்றை பற்றி இவ்வீடியோவில் விளக்கியுள்ளோம்.


புதிய ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார் எம்க்யூவி-ஏ0-இன் பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. 1.0 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும். மேனுவல் மற்றும் தானியங்கி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பிரத்யேகமாக க்ரிஸ்டர் நீல நிறம் வழங்கப்படுகின்றது. இதோ ஸ்லாவியாவை விளக்கும் முழு விபர வீடியோ.

Share This Video


Download

  
Report form