ஸ்கோடா நிறுவனம் தனது முதன்மையான எஸ்யூவி காரான கோடியாக் காரை இந்தியாவில் ரீ-லான்ச் செய்துள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உடன் கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டிஎஸ்ஐ இன்ஜின்தான் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. புதிய ஸ்கோடா கோடியாக் காரின் எல்&கே வேரியண்ட்டை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
#SkodaKodiaq #NewSkodaKodiaq #2022Kodiaq #Review