2021 லெக்ஸஸ் இஎஸ் 300ஹெச் வாக்அரவுண்ட் வீடியோ. இதில், புதிய இஎஸ்300 ஹெச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை நீங்கள் பார்க்கலாம். இந்த லக்ஸரி செடானின் மேம்படுத்தப்பட்ட டிசைன், இன்டீரியர் மற்றும் புதிய வண்ண தேர்வுகள் குறித்த தகவல்களை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். மேம்படுத்தப்பட்ட லெக்ஸஸ் இஎஸ் 300ஹெச் காரின் ஆரம்ப விலை 56.6 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இது Exquisite வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் டாப் மாடலான Luxury வேரியண்ட்டின் ஆன் ரோடு விலை 80 லட்ச ரூபாய் ஆகும். இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
#LexusES300h #LexusIndia #ES300h