டொயோட்டா நிறுவனம் தனது ஹைலக்ஸ் என்ற பிக்கப் டிரக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தனிநபர் பயன்பாட்டு வகை பிக்கப் டிரக் மாடல் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அறிமுக தேதி, டெலிலிரி கொடுக்கப்பட இருக்கும் கால அளவு, டெஸ்ட் டிரைவ் வழங்கப்பட இருக்கும் விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.