பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்3 சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் மாடர்ன் டெக்னாலஜி கொண்டதாக இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த கார் குறித்த பல முக்கிய விஷயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#bmw #bmwx3 #bmwfacelift