Tata Safari Dark Edition Launched | Details In Tamil | Variants, Design & Features

DriveSpark Tamil 2022-01-18

Views 1

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் டாடா சஃபாரி டார்க் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான சஃபாரியைக் காட்டிலும் இது எந்த வகையில் சிறப்பான கார் என்பதை விளக்கவே இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றோம். அதாவது, கார் குறித்த பல முக்கிய தகவல்களை மிகவும் சுருக்கமாக இவ்வீடியோவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் வீடியோவை பார்க்கலாம்.

#tata #tatasafari #darkedition #tatasafaridarkedition

Share This Video


Download

  
Report form