சிறந்த மைலேஜை வழங்கக்கூடிய திறனுடன் செலிரியோ சிஎன்ஜி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை செலிரியோவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 26.68கிமீ மைலேஜை பெறலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலிரியோ எஸ்-சிஎன்ஜி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரினை பற்றி விரிவாக இந்த வீடியோவில் அறியலாம்.