முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.க மருத்துவர் அணியின் நிர்வாகி டாக்டர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்ட 27 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தனர்.
jayalalithaa was brought to apollo in breathless state preetha reddy