Apasara reddy press meet | பாஜக ஹிந்தி கட்சி: அப்சரா ரெட்டி பேட்டி

Oneindia Tamil 2019-01-24

Views 1.2K



Future look academy @ unisex salon திறப்புவிழாவிற்கு அகில இந்திய
மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி வந்து திறந்து வைத்தார் பிறகு பேட்டி அளிக்கையில்
முழுக்க முழுக்க ஹிந்தி பாஜக அரசு மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கொண்டு வந்திருக்கின்றது என்றார்

Apasara reddy talks about bjp status in Tamilnadu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS