தேனி மாவட்டம் பெரியகுளத்தின் மையத்தில் ஓடுவது வராகநதி ஆறு. இந்நிலையில் வராகநதி ஆற்றின் கரையோர பகுதியகளில் வசிக்கும் மக்கள் ங}தன முறையில் சாக்குப்பைகளில் மணல் அள்ளி மணல் மூடை 150-ரூபாய் முதல் 200-ரூபாய் வரை விற்ப்பனை செய்து வருகிண்றனா;. மேலும் தங்களது வீட்டின் அருகில் குவியல் குவயிலாகவும், மணல் மூடைகலாகவும், குவித்த மறைத்து வைத்துள்ளணா;. எனவே வராகநதியில் மணல் அள்ளுவதால் அறு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய்த்துறையிணா; உடணடியாக தலையிட்டு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவா;களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோhpக்கை விடுத்துள்ளதார்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் காலைக்கடன் கழிக்க சென்ற வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை.
des : Theni district will go to Sakkubai on the way to the Pongalaku