தொடர்ந்து மூன்று மாதம் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும்
என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் மாநில உணவுத்துறை
அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு பின் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
செய்தியாளர்களிடம் பேசினார்.