குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. எவ்வளவு நிதி தேவை? முடியுமா?

Oneindia Tamil 2021-03-08

Views 663

திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம், "விடியலுக்கான முழக்கம்" என்ற பெயரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 350 ஏக்கரில் அமரும் அளவுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

DMK president MK Stalin announced that if his government will elected in Tamilnadu he will give Rs.1000 rupees to housewifes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS