கிறஸ்தவ மதப்படி ஆதார் அட்டை வாங்கக் கூடாது : மனு தள்ளுபடி- வீடியோ

Oneindia Tamil 2018-03-21

Views 1.1K


கிறிஸ்தவ மதப்படி ஆதார் அட்டை பெறுவது மதக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐசக் ஜான் என்ற மாணவர் மேல்நிலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் அவருடைய ஆதார் எண்ணை கேட்டுள்ளது. மாணவனிடம் ஆதார் எண் இல்லாததால் மாணவனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுளளது.

Supreme Court made it clear that it would not go into the religious aspects whether a Christian can refuse to register for Aadhaar claiming his religion does not permit to enroll for availing the number.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS