விலையுயர்ந்த பொருள் இல்லாததால் வீட்டை நொறுக்கிய கொள்ளையர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-06-19

Views 2.1K

அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.

இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Prabhakar, a resident of Eranampakkam in Chennai, went to Kodaikanal with his family. He returned home this morning and found that his house was broken and locked with expensive items in the house. The police said that the robbers did not steal nothing at home. However, the investigation is in progress.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS