மூன்று போட்டிகளில் விளையாடிய கெயில் அதிக றன் எடுத்து முதலிடம் பிடித்தார்

Oneindia Tamil 2018-04-21

Views 1K

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடி காட்டிய பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில், இந்த சீசனில் 229 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த சீசனின் 18வது ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் 9 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது. லோகேஷ் ராகுல் 60 ரன்களும், கிறிஸ் கெயில் 62 ரன்களும் எடுத்தனர்.

chris gayle got orange cap

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS