அதிக விக்கெட் எடுத்து முதலிடம் பிடித்த ஆண்ட்ரு டை

Oneindia Tamil 2018-05-08

Views 155

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி.

இதில் அதிகபட்சம் 4 விக்கெட் எடுத்த ஆண்ட்ரு டை அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்

andrew tye got purple cap for take more wickets in this ipl season

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS