திமுக தலைவராக ஸ்டாலினை நியமிக்க கருணாநிதிக்கே மனம் இல்லாததால் இன்று வரை ஸ்டாலின் செயல் தலைவராக உள்ளார் என்று எச். ராஜா ஆவேசமாக தெரிவித்தார்.
சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக காங்கிரஸ் அதிமுக ஆட்சிகாலத்தில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக கூறினார்.
பேச்சு......
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பற்றி பேசுகையில் ஸ்டாலின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லாததால் தான் இன்று வரை அவர் செயல் தலைவராகவே உள்ளார் என்று கூறினார்.
பேச்சு....
தொடர்ந்து பேசிய எச். ராஜா தமிழகத்தில் கோவில் சொத்துக்களை திராவிட கூட்டங்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்வது நிச்சயம் என்றதுடன் தாமரை விரைவில் மலரும் என்றார்.
des : Hence, Karunanidhi has no intention of appointing Stalin as DMK chief. The king said angrily.