மணல் கொள்ளையர்கள் கைது- வீடியோ

Oneindia Tamil 2017-11-04

Views 483

ஆறுகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கும் வருவாய் துறையினருக்கும் பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணிமுத்தாறு ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 15பேரை போலீசார் கைது செய்ததுடன் அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Dis: More than 15 people were arrested in the sand scare, and vehicles were confiscated

The general public informed the police and the revenue department that the sand loot in the rivers across Tamil Nadu. Following this, the police arrested and arrested 15 people involved in sand smuggling in Manimuthu. Similarly, police have arrested people involved in sand smuggling in various districts in Tamil Nadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS