Triumph Speed T4 First Ride Review by Pearlvin Ashby. டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்பீடு டி4 பைக்கை இன்று வெளியிட்டது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இந்த தருணத்தின் போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன? இந்த பைக் ஓட்டி பார்க்கும் போது எப்படி இருந்தது? முழுமையான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்
~ED.158~