JBR Automotive Shop Bangalore Walkaround by Pearlvin Ashby. பெங்களூருவில் உள்ள ஜேசி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜேபிஆர் ஆட்டோமோட்டிவ் என்ற பைக்குகளுக்கான ஆக்ஸசரீஸ் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கிறது. என்னென்ன பொருட்களை என்ன விலையில் வாங்கலாம் என்ற பல தகவல்களை இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்! பைக் ரைடிங் செல்ல திட்டமிட்டிருந்தால் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.
~PR.306~ED.70~##~