ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pawan Kalyan's Janasena Party workers attacked YSR Congress members including Minister Roja who came to Visakhapatnam Airport after participating in the Visakha Karjana rally demanding three capitals for Andhra Pradesh.
#Roja
#PawanKalyan
#Andhra