Actress and nagari MLA Roja Selvamani Taken Charge as Chairman of Andhra Pradesh Industrial Infrastructure Corporation Ltd
நடிகையும் நகரி எம்எல்ஏவுமான ரோஜா ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டு கழக அலுவலகத்தில் ஆந்திர மாநில தொழில்சாலைகள் துறை முதலீட்டு கழக தலைவராக இன்று (திங்கள்கிழமை) பொறுப்பேற்று கொண்டார்.
#Roja
#AndhraPradesh