#karurboomi #newsonly #boominews #தொழிலாளர் தினமான இன்று இதே தொழிலாளர்களுக்காகவே பழைய பென்சன் திட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக அறிக்கை கொடுத்தது. புதிய பென்சன் திட்டத்தினை அன்றே கொண்டு வந்தது என்றால் திமுக, தான், இன்றும் 2 பட்ஜெட் முடிந்த நிலையில் அந்த பழைய பென்சன் திட்டம் என்ன ஆச்சு என்று மே தின பொதுக்கூட்ட மேடையில் வினா எழுப்பியுள்ளார் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்