#karurboomi #newsonly #boominews #கரூரில் நடைபெற்ற அதிமுக மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வு கொண்டு வந்ததே, அன்றைய காங்கிரஸ் கட்சியும், அதே கூட்டணியில் இருந்த திமுக வும் தான் ஆனால் அதே நீட் தேர்வினை கொண்டு 600 ஏழை மாணவர்கள் இன்று மருத்துவர்களாகியுள்ளனர் என்றார். ஆகவே நீட், நீட் என்று நீட்டிக் கொண்டே செல்வது தான் திமுக ஆட்சி என்றும் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.