#cithiraitv #கரூரில் ரூ 3.60 கோடி மதிப்பிலான ஊழல்கள் நெடுஞ்சாலைத்துறையில் நடந்ததோடு, போடாத ரோட்டிற்கு போட்டதாக கணக்கு காண்பித்து அந்த பணம் பெற்றுள்ளனர். நாங்கள் (அதிமுக) அது குறித்து கடந்த 5 ம் தேதி மனுக்களாக ஆதரப்பூர்வமாக மனு கொடுத்துள்ளோம், ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், புகார் தெரிவித்துள்ளோம் நாம் மாட்டிக்கொள்வோம் என்று திமுக ஒப்பந்ததாரர் வெகுவேகமாக மளமளவென்று தார்சாலைகள் அமைத்து வருகின்றனர். ஆனால், அந்த தார்சாலைகள் தரம் வாய்ந்தவையா ? இல்லையா ? ஆகவே இந்த சாலைப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் அதிமுக சார்பில் மனுக்களாக புகார் கொடுத்தும் எந்த வித பிரயோஞ்சனமும் இல்லை, ஆகவே, கவர்னரை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்பு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.