இந்திய சந்தையில் தனது நான்காவது தயாரிப்பான கேரன்ஸ் காரை கியா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக கியா கேரன்ஸ் காருடன் சிறிது நேரத்தை செலவிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. கியா கேரன்ஸ் காரின் டீசல் ஆட்டோமேட்டிக் பவர்ட்ரெயின் கொண்ட லக்ஸரி ப்ளஸ் வேரியண்ட்டை (டாப் மாடல்) நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த மூன்று வரிசை எம்பிவி கார் பல்வேறு வசதிகளுடன் வந்துள்ளது. கியா கேரன்ஸ் காரின் ரிவியூ-வை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
#KiaCarens #Review #TheNextFromKia #FromADifferentWorld #MovementThatInspires