இந்திய சந்தையில் புத்தம் புதிய கேரன்ஸ் காரை கியா வெளியிட்டுள்ளது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நான்காவது கார் ஆகும். ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிடும். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.