Mercedes-Benz GLA Tamil Review | மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜிஎல்ஏ காரின் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது எண்ட்ரி-லெவல் எஸ்யூவி கார் ஆகும். புதிய தலைமுறை ஜிஎல்ஏ கார் உருவத்தில் பெரிதாக மாறியுள்ளது. அத்துடன் புதிதாக பல்வேறு வசதிகளும், புத்தம் புதிய பவர்ட்ரெயினும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் எப்படி உள்ளது? என்பதை நாங்கள் ஒரு சில நாட்கள் சோதனை செய்து பார்த்தோம். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் குறித்த அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
#MercedesBenzGLA #Review #GLA200 #MercedesBenz