Simple One Electric Scooter Launched, Walkaround In TAMIL by Giri Kumar. சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ1.45 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6 விதமான கலர் ஆப்ஷன்கள், டூயல் பேட்டரி பேக், 212 கி.மீ ரேஞ்ச் உடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டர் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.
~ED.157~