Ather Energy Community Day In Bangalore In Tamil By Giri Mani | ஏத்தர் நிறுவனத்தின் 'கம்யூனிட்டி டே' நிகழ்ச்சி பெங்களூர் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புதிய அப்டேட்களை ஏத்தர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்கள்.