ஆப்கனியர்களுக்கு உதவும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமை உள்ளிட்ட உதவி பொருட்களை இந்தியா அறிவித்திருந்த நிலையில், அது தனது நாட்டின் வழியே செல்ல பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Pakistan sent a list of conditions to India before allowing Indian aid to reach Afghanistan. Afghanistan conflicts latest updates in tamil.
#Pakistan
#India
#Afghanistan