Chushul- ல் China- வுக்கு எதிராக India போட்ட திட்டம்

Oneindia Tamil 2020-09-03

Views 1

இந்திய ராணுவத்தினர், சுசுல் செக்டாரில் சீன ராணுவத்தினரின் நகர்வுகளை தடுத்து, தென்கரையான பாங்கோங் த்சோ மற்றும் ரெசாங் லாவுக்கு அருகிலுள்ள ரெச்சின் லா ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய மற்றும் சீன படைப்பிரிவு தளபதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று சந்தித்து பேசினர்

Indian moves in Chushul sector aimed , will help in military and diplomatic talks with the Chinese

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS