#China #Corona #OmicronVirus
சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 5 ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர். இதனால் அங்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சீனாவின் பகையை மறந்து உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளது. அதன்படி காய்ச்சல் மருந்துகளான இப்யூபுரூபன், பாராசிட்டாமாலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளது.
In China, 10 lakh people are infected with corona every day and 5 thousand people are dying. Due to this there is a shortage of medicines. It is in this situation that India has come forward to help, forgetting China's enmity. Accordingly, India is ready to export fever medicines like Ibuprofen and Paracetamol to China.