இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Power outage and coal shortage in India. Steps taken to prevent power outage amid coal shortage