டெல்லி அணியில் ஆடும் மூத்த வீரர் அஸ்வின் நேற்று பவுலிங் செய்த விதம் பலரையும் கேள்வி எழுப்ப வைத்து உள்ளது. முக்கியமாக அவரின் பவுலிங் ஸ்டைல் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Former Player Sehwag comments on Ashwin bowling variations in DC vs SRH IPL Match yesterday.