England-க்கு எதிரான Test போட்டியில் மோசமான Batting.. India-வை விமர்சனம் செய்த Michael Vaughan

Oneindia Tamil 2021-08-27

Views 693


Former English Cricketer Michael Vaughan lashes Cheteshwar Pujara for poor form

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எங்கு சொதப்பியது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். குறிப்பாக புஜாரவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS